சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள் – கட்டாயம் சென்று பாருங்கள்

1) சூரியன்- அகஸ்தீஸ்வரர் கோயில் – கொளப்பாக்கம்
2) சந்திரன் – சோமனாதீஸ்வரர் கோயில் – சோமங்களம்
3) செவ்வாய் – வைத்தீஸ்வரர் கோயில் – பூவிருந்தவல்லி
4) புதன் – சுந்தரேஸ்வரர் கோவில் – கோவூர்
5) குரு – இராமனாதேஸ்வரர் கோவில் – போரூர்
6) சுக்கிரன் – வெள்ளீஸ்வரர் கோவில் – மாங்காடு
7) சனி – அகஸ்தீஸ்வரர் கோவில் – பொழிச்சலூர்
8) ராகு – நாகேஸ்வரர் கோவில் – குன்றத்தூர்
9) கேது – நீலகண்டேஸ்வரர் கோவில் – கெருகம்பாக்கம்
அனைவரும் இந்த கோயில்களுக்கு சென்று வழிப்பட்டு பயன்பெறுங்கள்.
No comments:
Post a Comment