Tuesday 21 February 2017

பிறந்த நாள், ஒரு வாழ்த்து கூட வரலைங்க : எல்லோருமே திட்றாங்க கருணாஸ் கதறி அழுகை



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அஞ்சலியின்போது செல்பி எடுத்தார் என்று அவரின் மீது மக்கள் பார்வை விழுந்தது.
அவ்வளவுதான், ஒட்டு மொத்த தமிழக மக்களின் குறிப்பாக நெட்டிசன்களின் வறுத்தெடுப்பில் முதல் ஆளாக உள்ளார். அத்தோடு நின்றிருந்தால் கூட வறுப்பது நின்றிருக்கும்.
கூவத்தூரில் கருணாஸ் பம்மிய காரியங்கள் அனைத்தும் வயிற்றை குமட்டும் ரகம். கூட்டம் கூட்டமாக பெண்களைக் கொண்டு வந்து குவித்தார்.
அவரது 205 ஆம் நம்பர் ரூம் முழுக்க காண்டம் பாக்கெட்டுகள், துணை நடிகைகளுக்கு பல லட்சங்கள் கொடுக்காமல் ஆட்டையைப் போட்டார்.
சுவர் ஏறிக் குதித்து தப்பிக முயன்றார் என்கிற செய்திகள் காட்டுத் தீயாகப் பரவியது. கொதித்து விட்டார்கள்.
மாணவர்கள்,இளைஞர்கள்,பொதுமக்கள் மற்றும் பெண்களும் இவர் மீது கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூகவலைத் தளங்களில் கருணாஸ் என்றாலே பொங்கினார்கள். அவர் ஜெயித்த திருவாடனை தொகுதிக்குள் நுழையக் கூடாது என்று மிரட்டினார்கள் ஊர்க்காரர்கள்.
சொந்த சாதி ஜனங்கள் இவர் எங்கள் சமூகமே இல்லை என்று போராட்டம் செய்தார்கள்.இந்த நிலையில் இன்று கருணாஸ் பிறந்தநாள்.
வாழ்த்துவதற்கு பதிலாக அவரை திட்டியே நிறைய பதிவுகள் வர, மனுஷன் நொந்து போனார்.
எம்ஜிஆர் என்கிற மக்கள் திலகம் வாழ்ந்த திரையுலகில் கருணாசும் இருக்கிறார். ஆனால் மக்களுக்கு பிடிக்காத திலகமாக இருக்கிறார்.
வேதனை.!

No comments: