Thursday, 16 February 2017

விடிவு காலம் பிறக்க 
விளக்கேற்றுங்கள்

விடிவு காலம் பிறக்க விளக்கேற்றுங்கள்

* சித்திரை மாத பவுர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி 
  வழிபட்டால்   தன தான்யம் பெருகும்.
* வைகாசி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி
     வழிபட்டால்  செல்வ நிலை உயரும்.

* ஆனி மாத பவுர்ணமிப் பொழுதில், வீட்டில் விளக்கேற்றி 
   வழிபட்டால்  விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

* ஆடி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி 
 வழிபட்டால்   ஆயுள் விருத்தி உண்டாகும்.

* ஆவணி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி   
   வழிபட்டால்  புத்திர பாக்கியம் கிடைக்கும்.

* புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில்
   விளக்கேற்றி   வழிபட்டால் தடைபட்ட காரியங்கள்
   நடைபெறும்
  .
* ஐப்பசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி 
  வழிபட்டால்  உணவு பஞ்சம் ஏற்படாது.

* கார்த்திகை மாத பவுர்ணமி பொழுதில், வீட்டில்
   விளக்கேற்றி

 வழிபட்டால்  நிலைத்த புகழ் வந்து சேரும்.

* மார்கழி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி 
   வழிபட்டால் ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.

* தை மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி
    வழிபட்டால்  வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

* மாசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி  
 வழிபட்டால்  துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.

* பங்குனி மாத பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி
வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்

No comments: