Monday, 13 February 2017

இன்றும் நாளையும் பள்ளி,ஆபீஸ் செல்பவர்கள் ஜாக்கிரதை : வரலாறு காணாத வன்முறை வெடிக்கப் போகிறது??


முக்கிய செய்தி: இரவு மற்றும் நாளை காலை பெற்றோர் TV செய்திகள் அல்லது பள்ளிகளுக்கு தொடர்பு கொண்ட பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும்
(பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விட வாய்ப்பு )
தமிழ் நாட்டில் நடக்கும் அசாதாரண சூழலின் காரணமாக,  நாளை யார் முதலமைச்சர் என ஆளுநர் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படலாம்.
நாளை(13-2-2017) தமிழக அரசியலில் என்ன நிகழும் என்பதை கருத்தில் கொண்டும்,தோல்வியடைந்த அணியின் தொண்டர்களின் மேற்க்கொள்ளும் வன்முறைகளை கருத்தில் கொண்டுள்ளனர். 1000கூலிப்படையினர் சென்னை வந்து இறங்கியுள்ளார்கள் என்கிற தகவல்  அச்சமூட்டுகிறது.
தமிழக கல்வித்துறை அமைச்சர் “பாண்டியராஜன்”   நாளை அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுவிறை அளிக்கப்படுவதை இன்று மாலை செய்தி ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளார்.
எனவே, மாணவர்கள் நாளை பள்ளி,கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர். இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

No comments: