Saturday, 21 January 2017

தமிழக மாணவர்கள் போராட்டத்திற்கு கடல் கடந்த ஆதரவு பெருகிறது!


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் 30லட்சம் மாணவர்கள் தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மாணவர்கள் போராட்டத்திற்கு பிற மாநிலம் மட்டும் இல்லாமல் பல நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து துபாய் வேலைக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் தங்கள் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

No comments: