Thursday 26 January 2017

ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா




ஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில் தேசிய விவசாய விற்பனை சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழியாக விற்பனைகளை ஊக்குவிக்கிறது.
இதில் நெல் மட்டும் ரூ.1,500 கோடிக்கும், மீதபயிர்கள் 1,000 கோடிக்கும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த நடைமுறை இருந்தாலும் இன்னமும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஆவல்..
நன்றி!

No comments: