Sunday, 5 February 2017

சசிகலா முதல்வராவதை ஜெ.,ஆன்மா கூட ஏற்று கொள்ளாது! ஸ்டாலின் காட்டம்


 


ஜெயலலிதா அம்மையார் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலில் இருந்த போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்தார்.
அதுமட்டும் அல்லாமல் ஜெ.,உடல் நல குறைவாக மருத்துவமனையில் இருந்த போதும் பன்னீரையே முதல்வராக நியமித்தார்.
சசிகலாவிற்கு ஜெ.,இருந்தவரை ஆட்சியிலும் கட்சியிலும் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. ஆனால் தற்போது சசிகலா முதல்ராக பதவியேற்றால் அது ஜெ.,எண்ணத்திற்கு எதிராகவே அமையும்.
தமிழக மக்கள் யாரும் சசிகலாவை ஏற்று கொள்மாட்டார்கள் என்று தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.

No comments: